வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் – கம்ப்ரெஸான்

[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”பொது விவரங்கள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526705650467{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ heading_color=”#ffffff” content_color=”#111111″]

இதயமானது இதயத் தமனிகள் மூலம் கீழே கால்களுக்கு இரத்தத்தை செலுத்துகிறது. ஆக்சிஜன் நீக்கப்பட்ட இந்த இரத்தமானது கால்களில் உள்ள இரத்த நாளங்கள் மூலம் மீண்டும் இதயத்திற்கு செலுத்தப்படவேண்டும். இயல்பான உடல்நிலையுடன் இருக்கும் ஓர் ஆரோக்கியமான நபரில், அவரின் பின்னங்கால் தசையானது இந்த நோக்கத்திற்காக ஒரு பம்ப் போல செயல்படும். பின்னங்கால் தசையின் பம்பிங் விளைவைத் தவிர, ஈர்ப்பு விசை காரணமாக கீழே இரத்த ஓட்டம் சென்று விடாமல் இருப்பதை உறுதி செய்து, உடலின் மேல்ப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை செலுத்துவதற்காக, மேல்நோக்கித் திறக்கும் வால்வுகள் கால்களில் இருக்கும் இரத்த நாளங்களில் உள்ளன. ஒருவேளை இந்த வால்வுகள் பலவீனமாக இருந்தால், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களில் இரத்தம் சேர்ந்து வெரிகோஸ் வெய்ன் ஏற்படும்.

வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் எவ்வாறு உதவுகின்றன?

வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ், கால்களுக்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அழுத்தத்தைக் கொடுத்து கால்களில் இருக்கும் இரத்த நாளங்களை சுருக்கி அதன்மூலம் (வால்வுகளை முறையாக மூட உதவி) இதயத்திற்கு இயல்பான இரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் கணுக்காலில் உள்ள இரத்த நாளங்களின் மீது அதிகபட்ச அழுத்தத்தை அளித்து, அப்படியே படிப்படியாக முழங்கால் மற்றும் தொடைப்பகுதிகளில் செல்லும்போது குறைந்த அழுத்தத்தை வழங்குகிறது. ஒரு வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங் கணுக்கால் பகுதியில் 100% அழுத்தத்தையும், பின்னங்காலில் 70% மற்றும் தொடைப்பகுதியில் 40% என்று படிப்படியான அழுத்தத்தை வழங்குகிறது. இதன் விளைவாக, ஒரு திரவம் அதிக அழுத்தம் கொண்ட பகுதியில் இருந்து குறைந்த அழுத்தம் கொண்ட பகுதிக்குப் பாயும் என்ற கோட்பாட்டின்படி, இரத்த நாளங்கள் சேதமடைந்திருந்தாலும் கூட அழுத்தத்தால் உந்தப்பட்டு இரத்தம் இயல்பான வகையில் செலுத்தப்படுகிறது.

[/vcex_teaser]

[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”தொழில்நுட்ப விவரங்கள் ” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526705715836{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#0f0f0f” content_color=”#ffffff” unique_id=”technical”]

வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்களில் ஏன் Comprezon சிறந்த தேர்வாக கருதப்படுகிறது?

கம்ப்ரெஸான், ஐரோப்பிய இயந்திரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. கம்ப்ரெஸான், குறிப்பாக துல்லியமான மற்றும் படிப்படியான அழுத்தத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கம்ப்ரெஸான், ஐரோப்பிய தரநிலைகளின்படி உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிற “ஸ்டாக்கிங்ஸ்”, “தைக்கப்பட்ட” அல்லது “ட்யூபுலர் கார்மெண்ட்ஸ்” ஆக இருக்கும். அவை படிப்படியான மற்றும் துல்லியமான அழுத்தத்தைக் கொடுக்காது. கால்களிலிருந்து மேல்நோக்கியவாறான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதற்கு படிப்படியான அழுத்தம் அவசியமானது. முறையற்ற அழுத்த மாறுபாடுகள் நோயாளியின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம். தரம், நீடித்த உழைப்பு மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட இழைகளை கம்ப்ரெஸான் பயன்படுத்துகிறது. இதேபோன்று கிடைக்கப்பெறும் பிற மலிவு விலை தயாரிப்புகளைப் போல அல்லாது, பல மாதங்களிலான பயன்பாட்டின் பின்னரும் கம்ப்ரெஸான் வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்ஸ் அதன் அழுத்த விகிதங்களைத் தக்கவைக்கிறது. இந்தியா முழுவதும் 2000 விநியோகஸ்தர்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தீர்வினை வழங்குவதற்கான சிறப்பான பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டாக்கிங்களின் பாதி விலையிலேயே கம்ப்ரெஸான் ஸ்டாக்கிங்ஸ் சர்வதேச தரத்தை வழங்குகிறது, இதன்மூலம் வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கப்பெறுமாறு செய்கிறது. 40 -க்கும் மேற்பட்ட நாடுகளில் எமது விநியோகஸ்தர்கள் மூலம் கம்ப்ரெஸான் கிடைக்கப்பெறுகிறது. உங்கள் நாட்டில் உள்ள டீலர் விவரங்களை அறிந்துகொள்வதற்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

[/vcex_teaser]

[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526705733850{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c” unique_id=”video”]

3 வகைகளில் Comprezon கிடைக்கப்பெறுகிறது
நைலான் கொண்ட கம்ப்ரெஸான் கிளாசிக்
கம்ப்ரெஸான் காட்டன். இது காட்டனால் செய்யப்பட்டது மற்றும் வெப்பமான காலநிலைகளில் உங்களை வசதியாக உணரச்செய்யும்.
கம்ப்ரெஸான் சில்வர். சில்வரின் நுண்ணுயிர் எதிர்ப்பு குணமானது, ஸ்டாக்கிங்ஸை நீண்ட நேரத்திற்கு அணிந்திருந்தாலும் எந்தவிதமான துர்நாற்றமும் இல்லாது இருப்பதை உறுதி செய்யும்.

[/vcex_teaser][vcex_teaser heading=”” img_size=”full”][/vcex_teaser]

Size Available
Circumference

size-comprezon

SizeX -SmallSmallMediumLargeX - LargeXX - Large
b17-19

19-2323-2626-2929-3131-34
c26-3529-3933-4236-4539-4744-52
g44-5948-6354-6758-7263-7474-86

Product Style
Length Measurement in cm

comprezon lenghth

ADAFAGAT
37-4255-7070-8075 & Above
[vcex_teaser text_align=”left” style=”two” heading=”பயன்படுத்தும் முறைகள்” heading_weight=”300″ content_font_weight=”300″ img_size=”full” heading_font_family=”Roboto” content_color=”#8e8e8e” heading_color=”#5e5e5e” css=”.vc_custom_1526705803171{padding-right: -50px !important;padding-bottom: px !important;padding-left: -50px !important;}” content_font_size=”15″ heading_size=”30″ background=”#ffffff”]உங்கள் கால்களோடு வசதியான நிலையில் உட்கார்ந்துகொள். விண்ணப்பத்திற்கு முன்பே கையுறைகள் அணிய நல்லது

ஹீல் பாக்கெட் வரை உள்ளே காலுறைகள் திரும்ப. ஹீல் பாக்கெட் வரை காலுறைகள் கால் பகுதியை அணிந்து ஹீல் சரியாக ஹீல் பாக்கெட்டில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்

மீதமுள்ள தலைகீழ் பகுதி இழுக்கவும். ஸ்டாக்கிங் ஒரு நீட்டியில் இழுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்

எந்த சுருக்கங்களுடனும் சுத்தமாகவும், மேல்நோக்கி இழுத்துச்செல்லவும் வழக்கமான உள்முறையில் நிறுத்தவும். தயாரிப்பு கையை ஒரு மென்மையான மேல்நோக்கி இயக்கம் சுருக்கங்கள் வெளியே மென்மையாக்கும் ஒருமுறை

மேலே உள்ள போட்டியிடும் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டோக்களை இழுக்க வேண்டாம்[/vcex_teaser]

[vcex_teaser text_align=”left” style=”two” heading=”அறிகுறிகள்” heading_weight=”300″ content_font_weight=”300″ img_size=”full” heading_color=”#5e5e5e” content_color=”#8e8e8e” heading_size=”30″ content_font_size=”15″ background=”#ffffff”]கிளாஸ் 1

கணுக்கால் பகுதியில் 18 – 21 mmHg அழுத்தத்தைக் கொடுக்கும்.

கிளாஸ் 2

கணுக்கால் பகுதியில் 23 – 32 mmHg அழுத்தத்தைக் கொடுக்கும்

கிளாஸ் 3

கணுக்கால் பகுதியில் 32 – 46 mmHg அழுத்தத்தைக் கொடுக்கும்[/vcex_teaser]

[vcex_teaser text_align=”center” style=”two” heading=”Buying Options” heading_weight=”300″ img_size=”full” heading_color=”#5e5e5e” heading_size=”30″ background=”#ffffff” classes=”buy-now” unique_id=”buynow”]Buy Varicose Vein Stockings – Comprezon

logo-3

amazonLogo[/vcex_teaser]

Related Products

[vcex_teaser style=”three” heading=”Comprezon Applicator” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7562″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]Longer when compared to Knee Brace Ordinary can be used in cases where additional support is needed. Read More..[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”Ulcer Stockings” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7563″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]கால் இரத்தநாளங்களில் ஏற்படும் புண்ணானது, நீண்ட காலத்துக்கு மேலும் வாசிக்க[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”4-LB” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”8041″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]4-LB Multi-layer compression bandaging system (Combipack) is one of the proven methods of compression  Read More..[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”Vibrox Flight Socks ” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7566″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]Vibrox Flight Socks are specially designed to provide a massaging action to the calf muscles. This stimulates  Read More..[/vcex_teaser]
Scroll to Top