"டையுடன் கூடிய" அல்லது "கஃப் அண்ட் காலருடன் கூடிய" ஒரு ஸ்லிங் கைகளைக் குறுக்காகவும், நெஞ்சுக்கு முன்னேயும் வைத்திருக்கும். முழங்கை, மேற்கையின் நீண்ட எலும்பு மற்றும் எலும்பு முரிவுகளின் சப்போர்ட் மற்றும் குணமடைதலுக்கு இவை பயன்படும்.
பொது விவரங்கள்
கீழே விழும்போது கைகளை ஊன்றும் போது, முழங்கை மீதான நேரடி தாக்கத்தின் காரணமாகவோ அல்லது முறிவின் காரணமாகவோ முழங்கை முறிவுகள் ஏற்படக்கூடும். எலும்பு முறிவு ஏற்படும் அதேசமயம் சில நேரங்களில் சுளுக்கு, பிசகுகள், அல்லது இடம்பெயர்வு போன்றவையும் ஏற்படக்கூடும்.
தொழில்நுட்ப விவரங்கள்
ஸ்லிங் வித் டையை 2 வகைகளில் டைனா வழங்குகிறது
டைனா ஸ்லிங் வித் டை
சிறப்பம்சங்கள்
பிளாஸ்டிக் டைகள் கொண்ட ஸ்டாக்நெட்டில் வைக்கப்பட்ட இலேசான எடை கொண்ட பாலியூரித்தீன் ஃபோம்
டைனா ஸ்லிங் வித் டை குவாட்ரி
சிறப்பம்சங்கள்
வசதியான சப்போர்ட்டுக்கான இலேசான எடை கொண்ட ஸ்டாக்நெட்டில் வைக்கப்பட்ட பாலியூரித்தீன் ஃபோம்