முன்பக்கம் இருக்கும் ஸ்ட்ராப்களை திறந்து, முன்பக்க பேனலை அகற்றி, ஃபோம் லைனரை திறக்கவும்
அமர்ந்த நிலையில், பாதத்தை ஃபோம் லைனரின் மீது வைத்து, சுருக்கங்கள் ஏதுமில்லாமல் காலைச் சுற்றி மூடவும்
முன்பக்க பேனலை வைத்து, பின்னால் இருக்கும் பிரேஸில் உள்ள வெல்க்ரோ ஸ்ட்ராப்களை கீழிருந்து மேலாக போடவும். அது மென்மையாக பொருந்தியவாறு வசதியான வகையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்
“இன்” என்று மார்க் செய்யப்பட்டுள்ள ஏர் பல்பின் முனையை, பிரேஸின் இரண்டு பக்கங்களிலும் உள்ள உள்கட்டமைக்கப்பட்ட ஏர் வால்வுகளில் ஏதேனும் ஒன்றின் உள்ளே நுழைத்து, அதனை மென்மையாக அமுக்குவதன் மூலம் விரிவடையச் செய்யவும்
முதலில் நடுப்பக்கத்தில் உள்ள வால்வில் செய்துவிட்டு அதன்பின்னர் பக்கவாட்டில் உள்ள வால்வில் விரிவடையச் செய்யவும்
ஏர் செல்களை அதிகப்படியாக விரிவடையச் செய்யவேண்டாம். பிரேஸ் பொருத்தமான வகையிலும் வசதியான வகையிலும் இருக்கும் வரை விரிவடையச் செய்தால் போதுமானது
ஏர் செல்களை சுருங்கச் செய்வதற்கு, “அவுட்” என்று மார்க் செய்யப்பட்டுள்ள ஏர் பல்பின் முனையை வால்வின் உள்ளே வைத்து மெதுவாக அமுக்கவும்
அதிக அழுத்தம் நடக்கும்போது கூடுதல் சப்போர்ட்டை கொடுக்கும், குறைவான அழுத்தம் அமரும்போதும் சாயும்போது வசதியானதாக இருக்கும்