skip to Main Content
Domestic: 1-800-102-7902 | Export: +91 89434 34712

பொது விவரங்கள்

Sterizone Post-Operative Silver Dressings -ன் அம்சங்கள்

வாட்டர் ப்ரூஃப், பாக்டீரியா ப்ரூஃப் தடுப்பு

  • வாட்டர் ப்ரூஃப் என்பதால் நோயாளியால் குளிக்கமுடியும்
  • காற்றுபுகக்கூடிய பொருளானது நுண்ணுயிரிகள் மற்றும் பிற வெளிப்புற அசுத்தங்கள் அந்தப் பகுதியில் நுழைவதை தடுக்கிறது

டிரான்ஸ்பரன்ட் பி.யூ. படலம்

  • டிரெஸ்ஸிங்கை அகற்றாமலேயே காயம்பட்ட பகுதியை தொடர்ந்து பார்வையிடலாம்
  • காயம்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்

ஒட்டும்தன்மை அல்லாத உறிஞ்சும் தன்மை கொண்ட பேட்

  • காயம்பட்ட பகுதியில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை உறிஞ்சி திசுக்கள் மென்மையாகும் ஆபத்தைக் குறைக்கிறது
  • டிரெஸ்ஸிங்கை மாற்றுவதற்கான தேவையைக் குறைக்கிறது
  • காயத்தின் மீது ஒட்டாது என்பதால் விரைவாக குணமடைவதற்கு உதவுகிறது
  • டிரெஸ்ஸிங்கை அகற்றும்போது புதிதாக உருவான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது
  • டிரெஸ்ஸிங்கின் உள்ளே குணமாக்கும் திசுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது

சில்வர் லேயர்

  • சில்வரின் ஆன்டி-மைக்ரோபியல் குணமானது காயம்பட்ட பகுதியில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் இரண்டாம்நிலை தொற்றை தடுக்கிறது
  • சில்வர் பாக்டீரியாவின் வளர்ச்சியையும் கூடத் தடுக்கும் தன்மைகொண்டது. உம். MRSA
தொழில்நுட்ப விவரங்கள்

Sterizone is designed to create a sterile zone thereby reducing the risk of infections when applied to immediately post surgery. Clinical studies prove that Sterizone provides a sustained release of silver ions directly into the wound attacking the microbes introduced during surgery and killing them. Sterizone Dressings are ETO sterilized.

மாறுபாடுகள்

Sterizone is available in ST 80, ST 82, ST 86, ST 87, ST 88, ST 92 and ST 93

Size Available

SizeST 80ST 82ST 86ST 87ST 88ST 91ST 93
Dressing Size45 mm5 x 7 cm9 x 10 cm9 x 15 cm15 x 15 cm9 x 25 cm9 x 35 cm
Pad Size24 mm2.5 x 4 cm4.5 x 6.5 cm5 x 11 cm10 x 10 cm5 x 20 cm5 x 30 cm

பயன்படுத்தும் முறைகள்

வெளியீட்டு காகித 1 & 2

தேவையான தளத்திற்கு அலங்காரம் செய்து, விளிம்புகளை மென்மையாக்குங்கள்

டிரெக்கிங் மேல் இருந்து PET ஆதரவு நீக்க

அறிகுறிகள்

அறுவை சிகிச்சைக்கு பின் தேவைப்படும் காயங்கள்

சிறு வெட்டுக்கள்

உடைந்து சிதறியதால்

சிராய்ப்புகள்

புற IV தளங்கள்

வாஸ்குலர் அணுகல்

Buying Options

For More Details Contact us at info@dynamictechnomedicals.com

Related Products

EC 50

EC 50

ஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் மேலும் வாசிக்க

AgFix

AgFix

காயம்பட்ட பகுதியில் உள்ள ஒட்டாத லேயர் காயத்துடன் டிரெஸ்ஸிங் மேலும் வாசிக்க

Clear Dressing

Clear Dressing

ஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின்  மேலும் வாசிக்க

Sterizone NW

Sterizone NW

Advanced Wound Dressing with Non woven backing surface which protects the wound against extrinsic Read More..

Back To Top