சிலிக்கான் ஹீல் குஷன் 2 வகைகளில் கிடைக்கிறது:
சிலிகேர் சிலிக்கான் ஹீல் குஷன் – நீலம்
கூடுதல் குஷனிங் வசதிக்காக குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் மென்மையான நீலநிற பேட்களை கொண்டிருக்கும். இயல்பான வாக்கிங்கிற்கு மட்டுமே இந்தத் தயாரிப்பை பயன்படுத்தவேண்டும். ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்தக்கூடாது.
சிலிகேர் சிலிக்கான் ஹீல் குஷன் – ப்ளைன்
மென்மையான நீலநிறப் பகுதிகள் இதில் கிடையாது. இந்த தயாரிப்பை ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.