இந்த சாக்ஸில் உள்ள சில்வர் ஃபைபர் அனைத்து நாட்களிலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருந்து உங்கள் பாதத்தைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படலத்தை உருவாக்குகிறது. நீரிழிவு பாதத்திற்கான சில்வர் பாதுகாப்பு:
ஒருமணி நேரத்திற்குள்ளேஎ 99.9% நோய்த்தொற்றை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. பல்வேறு வெளிப்புற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
ப்ரோகெய்ட் சாக்ஸில் உள்ள சில்வர் ஃபைபர் சாதாரண சாக்ஸ்களில் ஏற்படும் துர்நாற்றத்தை ஏற்படும் பாக்டீரியாவை அழிக்கிறது. இதனால் இந்த சாக்ஸின் பலமணி நேரப்பயன்பாட்டின் பின்னரும் உங்கள் பாதத்தில் இருந்து துர்நாற்றம் வீசாது.
வெப்பத்தைக் கடத்தி ஒரே மாதிரியான பாத வெப்பநிலையை பராமரிக்கும்.
மெட்டீரியலின் சிறப்பான பண்பின் காரணமாக துவைப்பதன் காரணமாக மங்கிப்போகவோ கிழிந்து போகவோ செய்யாது (100 வாஷ்கள் வரை சோதிக்கப்பட்டது)
பாதத்தின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கிறது
நீரிழிவு நோயாளிகளால் கவனிக்கப்படாமல் விடப்படும் சிராய்ப்புகள் அல்லது காயங்கள் ஏற்படாமல் பாதங்களைப் பாதுகாக்கிறது