பாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்ப் பகுதி ஆகும். பாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்பகுதி ஆகும். காலை முறுக்குதல், நீட்டுதல் மற்றும் வழுக்குதல் போன்ற அதிகப்படியான பயன்பாடுகளின் காரணமாக மூட்டு இணைப்புகளில் ஒன்றான கணுக்கால்ப்பகுதியில் தசைநார் கிழிவு, சுளுக்கு, பிறழ்வு போன்றவை ஏற்படும்.